Posts

வாழ்க்கை வாழ்வதற்கே ...... வாழ பிறந்த்தோம்.....வாழ்ந்து  காட்டுவோம்.... மனித (பிறப்பு) வாழ்வு ஒரு....மகத்தான் நிகழ்வு....ஆகையால் மனிதர்களிடம் அன்பு காட்டு...... ஆதரவு  கொடு... இன்புற்று வாழ்... ஈகை போற்று... உரிமை கொள்.... ஊக்கம் ஊட்டு.... எளிமையாய் இரு... ஏற்றமடைய செய்... ஐயப்பாட்டை போக்கு... ஒற்றுமை பேணுக...... ஓயாது உழைக்கச் செய்..... ஒளவ்வலவும் உன் கையில்... ஃஅகம் மகிழ வாழ்